First TTV Dhinakaran, OPS and Sasikala should stop supporting BJP and start to realize that BJP is trying to replace AIADMK as the Main Opposition Party against DMK. It wants AIADMK 🌱 to lose it's identity as a secular social justice Dravidian Party by ensuring that AIADMK would support BJP's Anti-TamilNadu and Anti-Minority policy in the parliament. If the three of them starts to go against BJP, I feel EPS would be willing to accept them back into AIADMK 🌱 again. First TTV Dhinakaran, OPS and Sasikala should change then only EPS would come to the negotiating table
Correct speech sambath
Super
அமாம் நீ எதற்காக திமுகவை விட்டுட்டு வை கோ கூட போனாய் பிறகு எதற்காக வை கோ வை விட்டு எதற்கு வெளியே வந்த?
Farud
2026 தேர்தலில் திமுக வீழும் அதிமுக வெல்லும்...
இன்னும் 100தேர்தல் வந்தாலும் ஒரு துரோகி எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்பது கானல் நீர் போன்றது
உண்மையான நன்றி கெட்டவன் நாஞ்சில் சம்பத் தான்...
அதிமுக எஃகு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது...
Va da machi fraud vaiya😂
நாஞ்சில் சம்பத் நன்றி உள்ளவரா இவரை அம்மா வின் ஆத்மா மன்னிக்காது
அறம் பேசுறான் அரம்
First TTV Dhinakaran, OPS and Sasikala should stop supporting BJP and start to realize that BJP is trying to replace AIADMK as the Main Opposition Party against DMK.
It wants AIADMK 🌱 to lose it's identity as a secular social justice Dravidian Party by ensuring that AIADMK would support BJP's Anti-TamilNadu and Anti-Minority policy in the parliament.
If the three of them starts to go against BJP,
I feel EPS would be willing to accept them back into AIADMK 🌱 again.
First TTV Dhinakaran, OPS and Sasikala should change then only EPS would come to the negotiating table
நாஞ்சில் சம்பத் ரொம்ப நன்றி உள்ளவர். 😂😂😂
சம்பத் இங்கு நான்கு பேருக்கு உங்கள் வாய் தேவை படுகிறது. வாடகை எவ்வளவு.... 50000 வரை தரலாம் ஒரு நாள் வாடகை. ஆனா நல்லா செய்யணும். ஓகே வா.
Super